சங்கீதங்கள் 124

Psalms 124
சங்கீதம் 124

தாவீதின் ஆரோகண பாடல்.

மனிதர்கள் நமக்கு விரோதமாக எழும்பினபோது, ரோம 8:31சங் 56:9சங் 54:4சங் 120:1எபி 13:5-6சங் 118:6-7சங் 94:17ஏசா 8:9-10

யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,

யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால், சங் 22:12-13சங் 22:16சங் 37:32சங் 21:1-2சங் 3:1எண் 16:2-3

அவர்களுடைய கோபம் நம்மேல் எரியும்போது, அப் 9:2எஸ்த 3:12-13மத் 2:16எண் 16:30-34சங் 35:25சங் 57:3தானி 3:19சங் 27:2

நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.

அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, சங் 69:15வெளி 17:15வெளி 12:15-16ஏசா 59:19ஏசா 8:7-8எரே 46:7-8சங் 32:6சங் 69:2

வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,

கொந்தளிக்கும் தண்ணீர்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் எரே 5:22யோபு 38:11சங் 93:3-4

என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.

நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடுக்காமல் சங் 118:13யாத் 15:9-10சங் 145:5-6ஏசா 10:14-19சங் 17:91 சாமு 26:20நியாயாதி 5:30-31

இருக்கிற யெகோவாவுக்கு நன்றி.

வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல சங் 91:3நீதி 6:52 தீமோ 2:26சங் 25:151 சாமு 25:291 சாமு 23:26-272 சாமு 17:21-22எரே 18:22

நம்முடைய ஆத்துமா தப்பினது,

கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.

நம்முடைய உதவி வானத்தையும் பூமியையும் உண்டாக்கின சங் 121:2அப் 4:24சங் 146:5-6எரே 32:17ஆதி 1:1சங் 115:15சங் 134:3ஏசா 37:16-20

யெகோவாவுடைய பெயரில் உள்ளது.