சங்கீதம் 134
ஆரோகண பாடல்.
இதோ, இரவுநேரங்களில் யெகோவாவுடைய சங் 120:11 நாளாக 9:33சங் 135:1-22 நாளாக 29:11வெளி 19:5லேவி 8:35சங் 122:1லூக் 2:37
ஆலயத்தில் நிற்கும் யெகோவாவின் ஊழியக்காரர்களே,
நீங்களெல்லோரும் யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள்.
உங்களுடைய கைகளைப் பரிசுத்த இடத்திற்கு நேராக எடுத்து, சங் 28:21 தீமோ 2:8சங் 63:4சங் 141:2புலம் 3:41புலம் 2:19சங் 26:6சங் 63:2
யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள்.
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவா சங் 128:5சங் 20:2சங் 124:8சங் 135:21சங் 146:5-6ரோம 11:26சங் 110:2சங் 14:7
சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.