தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 127:5 Psalms 127:5

இளவயதின் மகன்கள் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். அவைகளால் தன்னுடைய அம்பறாத்தூணியை நிரப்பின மனிதன் பாக்கியவான்; அவர்கள் வெட்கமடையாமல் ஒலிமுகவாசலில் எதிரிகளோடு பேசுவார்கள்.

சங்கீதங்கள் 127:5 · IRV

Blessed is the man whose quiver is full of them. He will not be put to shame when he confronts the enemies at the gate.

Psalms 127:5 · BSB
சங்கீதங்கள் 127 முழுவதும் வாசிக்க