தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 129:8 Psalms 129:8

யெகோவாவுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாகட்டும்; யெகோவாவின் பெயரினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று வழிப்போக்கர்கள் சொல்வதுமில்லை.

சங்கீதங்கள் 129:8 · IRV

May none who pass by say to them, “The blessing of the LORD be on you; we bless you in the name of the LORD.”

Psalms 129:8 · BSB
சங்கீதங்கள் 129 முழுவதும் வாசிக்க