தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 13:1 Psalms 13:1

யெகோவாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?

சங்கீதங்கள் 13:1 · IRV

How long, O LORD? Will You forget me forever? How long will You hide Your face from me?

Psalms 13:1 · BSB
சங்கீதங்கள் 13 முழுவதும் வாசிக்க