தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 13:2 Psalms 13:2

என்னுடைய இருதயத்திலே சஞ்சலத்தை எல்லா நாளும் வைத்து, எதுவரைக்கும் என்னுடைய ஆத்துமாவிலே ஆலோசனை செய்துகொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என்னுடைய எதிரி என்மேல் தன்னை உயர்த்துவான்?

சங்கீதங்கள் 13:2 · IRV

How long must I wrestle in my soul, with sorrow in my heart each day? How long will my enemy dominate me?

Psalms 13:2 · BSB
சங்கீதங்கள் 13 முழுவதும் வாசிக்க