தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 13:3 Psalms 13:3

என் தேவனாகிய யெகோவாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குப் பதில் தாரும்; நான் மரணமாகிய தூக்கம் அடையாதபடி என்னுடைய கண்களைத் தெளிவாக்கும்.

சங்கீதங்கள் 13:3 · IRV

Consider me and respond, O LORD my God. Give light to my eyes, lest I sleep in death,

Psalms 13:3 · BSB
சங்கீதங்கள் 13 முழுவதும் வாசிக்க