சங்கீதங்கள் 13:4 Psalms 13:4
அவனை மேற்கொண்டேன் என்று என்னுடைய எதிரி சொல்லாதபடி, நான் தள்ளாடுகிறதினால் என்னுடைய எதிரி சந்தோஷப்படாதபடி இப்படிச் செய்தருளும்.
lest my enemy say, “I have overcome him,” and my foes rejoice when I fall.