சங்கீதங்கள் 133:2 Psalms 133:2
அது ஆரோனுடைய தலையின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்திற்கும்,
It is like fine oil on the head, running down on the beard, running down Aaron’s beard over the collar of his robes.