தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 147:1 Psalms 147:1

யெகோவாவை துதியுங்கள்; நம்முடைய தேவனைப் புகழ்ந்து பாடுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாக இருக்கிறது.

சங்கீதங்கள் 147:1 · IRV

Hallelujah! How good it is to sing praises to our God, how pleasant and lovely to praise Him!

Psalms 147:1 · BSB
சங்கீதங்கள் 147 முழுவதும் வாசிக்க