தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 147:14 Psalms 147:14

அவர் உன்னுடைய எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக மாற்றி, செழிப்பான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.

சங்கீதங்கள் 147:14 · IRV

He makes peace at your borders; He fills you with the finest wheat.

Psalms 147:14 · BSB
சங்கீதங்கள் 147 முழுவதும் வாசிக்க