சங்கீதங்கள் 147:2 Psalms 147:2
யெகோவா எருசலேமைக் கட்டுகிறார்; துரத்தப்பட்ட இஸ்ரவேலர்களைக் கூட்டிச் சேர்க்கிறார்.
The LORD builds up Jerusalem; He gathers the exiles of Israel.