தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 64:10 Psalms 64:10

நீதிமான் யெகோவாவுக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்; செம்மையான இருதயமுள்ளவர்கள் அனைவரும் மேன்மைபாராட்டுவார்கள்.

சங்கீதங்கள் 64:10 · IRV

Let the righteous rejoice in the LORD and take refuge in Him; let all the upright in heart exult.

Psalms 64:10 · BSB
சங்கீதங்கள் 64 முழுவதும் வாசிக்க