தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 64:2 Psalms 64:2

துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும், அக்கிரமக்காரர்களுடைய கலகத்திற்கும் என்னை விலக்கி மறைத்தருளும்.

சங்கீதங்கள் 64:2 · IRV

Hide me from the scheming of the wicked, from the mob of workers of iniquity,

Psalms 64:2 · BSB
சங்கீதங்கள் 64 முழுவதும் வாசிக்க