தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 64:5 Psalms 64:5

அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைசெய்து, அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள்.

சங்கீதங்கள் 64:5 · IRV

They hold fast to their evil purpose; they speak of hiding their snares. “Who will see them?” they say.

Psalms 64:5 · BSB
சங்கீதங்கள் 64 முழுவதும் வாசிக்க