தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 64:8 Psalms 64:8

அவர்கள் தள்ளப்பட்டு, கீழே விழும்படி அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்; அவர்களைக் காண்கிற அனைவரும் ஓடிப்போவார்கள்.

சங்கீதங்கள் 64:8 · IRV

They will be made to stumble, their own tongues turned against them. All who see will shake their heads.

Psalms 64:8 · BSB
சங்கீதங்கள் 64 முழுவதும் வாசிக்க