தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 77:18 Psalms 77:18

உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது; மின்னல்கள் உலகை பிரகாசிக்கச் செய்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது.

சங்கீதங்கள் 77:18 · IRV

Your thunder resounded in the whirlwind; the lightning lit up the world; the earth trembled and quaked.

Psalms 77:18 · BSB
சங்கீதங்கள் 77 முழுவதும் வாசிக்க