தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 77:6 Psalms 77:6

இரவுநேரத்தில் என்னுடைய பாடலை நான் நினைத்து, என்னுடைய இருதயத்தோடு பேசிக்கொள்ளுகிறேன்; என் ஆவி ஆராய்ச்சிசெய்தது.

சங்கீதங்கள் 77:6 · IRV

At night I remembered my song; in my heart I mused, and my spirit pondered:

Psalms 77:6 · BSB
சங்கீதங்கள் 77 முழுவதும் வாசிக்க