தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 86:1 Psalms 86:1

யெகோவாவே, உமது செவியைச் சாய்த்து, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டருளும்; நான் ஏழ்மையும் ஒடுக்கப்பட்டவனுமாக இருக்கிறேன்.

சங்கீதங்கள் 86:1 · IRV

Incline Your ear, O LORD, and answer me, for I am poor and needy.

Psalms 86:1 · BSB
சங்கீதங்கள் 86 முழுவதும் வாசிக்க