சங்கீதங்கள் 86:12 Psalms 86:12
என் தேவனாகிய ஆண்டவரே; உம்மை என்னுடைய முழு இருதயத்தோடும் துதித்து, உமது பெயரை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்.
I will praise You, O Lord my God, with all my heart; I will glorify Your name forever.