தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 86:14 Psalms 86:14

தேவனே, அகங்காரிகள் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள், கொடுமைக்காரராகிய கூட்டத்தார்கள் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறார்கள், உம்மைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி பார்க்காமலிருக்கிறார்கள்.

சங்கீதங்கள் 86:14 · IRV

The arrogant rise against me, O God; a band of ruthless men seeks my life, with no regard for You.

Psalms 86:14 · BSB
சங்கீதங்கள் 86 முழுவதும் வாசிக்க