சங்கீதங்கள் 86:15 Psalms 86:15
ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்.
But You, O Lord, are a compassionate and gracious God, slow to anger, abounding in loving devotion and faithfulness.