தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 86:5 Psalms 86:5

ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற எல்லோர்மேலும் கிருபை மிகுந்தவருமாக இருக்கிறீர்.

சங்கீதங்கள் 86:5 · IRV

For You, O Lord, are kind and forgiving, rich in loving devotion to all who call on You.

Psalms 86:5 · BSB
சங்கீதங்கள் 86 முழுவதும் வாசிக்க