தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 15:1 Revelation 15:1

பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதர்களைப் பார்த்தேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிவிற்கு வந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 15:1 · IRV

Then I saw another great and marvelous sign in heaven: seven angels with the seven final plagues, with which the wrath of God is completed.

Revelation 15:1 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 15 முழுவதும் வாசிக்க