தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 15:3 Revelation 15:3

அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: “சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய செய்கைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.

வெளிப்படுத்தின விசேஷம் 15:3 · IRV

and they sang the song of God’s servant Moses and of the Lamb: “Great and wonderful are Your works, O Lord God Almighty! Just and true are Your ways, O King of the nations!

Revelation 15:3 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 15 முழுவதும் வாசிக்க