தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 15:4 Revelation 15:4

கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருப்பார்கள்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா தேசத்து மக்களும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளிப்பட்டது” என்றார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 15:4 · IRV

Who will not fear You, O Lord, and glorify Your name? For You alone are holy. All nations will come and worship before You, for Your righteous acts have been revealed.”

Revelation 15:4 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 15 முழுவதும் வாசிக்க