வெளிப்படுத்தின விசேஷம் 15:5 Revelation 15:5
இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது;
After this I looked, and the temple—the tabernacle of the Testimony—was opened in heaven.