தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 15:6 Revelation 15:6

அந்த ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளையுடைய அந்த ஏழு தூதர்களும் பரிசுத்தமும் பிரகாசமுமான மெல்லிய ஆடையணிந்து, மார்பில் பொற்கச்சைகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 15:6 · IRV

And out of the temple came the seven angels with the seven plagues, dressed in clean and bright linen and girded with golden sashes around their chests.

Revelation 15:6 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 15 முழுவதும் வாசிக்க