வெளிப்படுத்தின விசேஷம் 15:7 Revelation 15:7
அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிற தேவனுடைய கோபாத்தினால் நிறைந்த ஏழு பொற்கலசங்களை அந்த ஏழு தூதர்களுக்குக் கொடுத்தது.
Then one of the four living creatures gave the seven angels seven golden bowls full of the wrath of God, who lives forever and ever.