தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 15:8 Revelation 15:8

அப்பொழுது, தேவனுடைய மகிமையினாலும் அவருடைய வல்லமையினாலும் உண்டான புகையினாலே தேவனுடைய ஆலயம் நிறைந்தது; ஏழு தூதர்களுடைய ஏழு வாதைகளும் முடியும்வரைக்கும் ஒருவரும் தேவாலயத்திற்குள் செல்லமுடியவில்லை.

வெளிப்படுத்தின விசேஷம் 15:8 · IRV

And the temple was filled with smoke from the glory of God and from His power; and no one could enter the temple until the seven plagues of the seven angels were completed.

Revelation 15:8 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 15 முழுவதும் வாசிக்க