வெளிப்படுத்தின விசேஷம் 16:11 Revelation 16:11
தங்களுடைய வருத்தங்களாலும், தங்களுடைய புண்களாலும், பரலோகத்தின் தேவனை அவமதித்தார்களேதவிர, தங்களுடைய செய்கைகளைவிட்டு மனம்திரும்பவில்லை.
and curse the God of heaven for their pains and sores; yet they did not repent of their deeds.