தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 16:12 Revelation 16:12

ஆறாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை ஐபிராத்து என்னும் பெரிய நதியில் ஊற்றினான்; அப்பொழுது சூரியன் உதிக்கும் திசையிலிருந்து வரும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போனது.

வெளிப்படுத்தின விசேஷம் 16:12 · IRV

And the sixth angel poured out his bowl on the great river Euphrates, and its water was dried up to prepare the way for the kings of the East.

Revelation 16:12 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 16 முழுவதும் வாசிக்க