தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 16:13 Revelation 16:13

அப்பொழுது, இராட்சசப் பாம்பின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலும் இருந்து தவளைகளைப்போல மூன்று அசுத்தஆவிகள் புறப்பட்டு வருவதைப் பார்த்தேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 16:13 · IRV

And I saw three unclean spirits that looked like frogs coming out of the mouths of the dragon, the beast, and the false prophet.

Revelation 16:13 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 16 முழுவதும் வாசிக்க