தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 16:14 Revelation 16:14

அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்கும் உள்ள ராஜாக்களை சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படி புறப்பட்டுப்போகிறது.

வெளிப்படுத்தின விசேஷம் 16:14 · IRV

These are demonic spirits that perform signs and go out to all the kings of the earth, to assemble them for battle on the great day of God the Almighty.

Revelation 16:14 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 16 முழுவதும் வாசிக்க