தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 16:15 Revelation 16:15

இதோ, திருடனைப்போல வருகிறேன். தன் மானம் தெரியும்படி நிர்வாணமாக நடக்காமல் விழித்துக்கொண்டு, தன் உடைகளைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.

வெளிப்படுத்தின விசேஷம் 16:15 · IRV

“Behold, I am coming like a thief. Blessed is the one who remains awake and clothed, so that he will not go naked and let his shame be exposed.”

Revelation 16:15 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 16 முழுவதும் வாசிக்க