வெளிப்படுத்தின விசேஷம் 16:17 Revelation 16:17
ஏழாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான்; அப்பொழுது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து வந்த பெரிய சத்தம் அது செய்துமுடிக்கப்பட்டது என்று சொன்னது.
Then the seventh angel poured out his bowl into the air, and a loud voice came from the throne in the temple, saying, “It is done!”