தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 16:3 Revelation 16:3

இரண்டாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதைக் கடலிலே ஊற்றினான்; உடனே அது மரித்தவனுடைய இரத்தத்தைப்போலானது; கடலிலுள்ள பிராணிகளெல்லாம் மரித்துப்போயின.

வெளிப்படுத்தின விசேஷம் 16:3 · IRV

And the second angel poured out his bowl into the sea, and it turned to blood like that of the dead, and every living thing in the sea died.

Revelation 16:3 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 16 முழுவதும் வாசிக்க