வெளிப்படுத்தின விசேஷம் 16:4 Revelation 16:4
மூன்றாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆறுகளிலும், நீரூற்றுகளிலும் ஊற்றினான்; உடனே அவைகள் இரத்தமாக மாறியது.
And the third angel poured out his bowl into the rivers and springs of water, and they turned to blood.