தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 16:5 Revelation 16:5

அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராக இருக்கிறீர்.

வெளிப்படுத்தின விசேஷம் 16:5 · IRV

And I heard the angel of the waters say: “Righteous are You, O Holy One, who is and was, because You have brought these judgments.

Revelation 16:5 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 16 முழுவதும் வாசிக்க