தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 16:6 Revelation 16:6

அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினதினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தீர்; அதற்குத் தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள்” என்று சொல்வதைக்கேட்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 16:6 · IRV

For they have spilled the blood of saints and prophets, and You have given them blood to drink, as they deserve.”

Revelation 16:6 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 16 முழுவதும் வாசிக்க