வெளிப்படுத்தின விசேஷம் 16:7 Revelation 16:7
பலிபீடத்திலிருந்து வேறொருவன்: ஆம், சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்” என்று சொல்வதைக்கேட்டேன்.
And I heard the altar reply: “Yes, Lord God Almighty, true and just are Your judgments.”