தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 16:8 Revelation 16:8

நான்காம் தூதன் தன் கலசத்தில் உள்ளதைச் சூரியன்மேல் ஊற்றினான்; தீயினால் மனிதர்களைச் சுடுவதற்கு அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.

வெளிப்படுத்தின விசேஷம் 16:8 · IRV

Then the fourth angel poured out his bowl on the sun, and it was given power to scorch the people with fire.

Revelation 16:8 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 16 முழுவதும் வாசிக்க