தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 16:9 Revelation 16:9

அப்பொழுது மனிதர்கள் அதிக வெப்பத்தினால் சுடப்பட்டு, இந்த வாதைகளைச் செய்ய அதிகாரமுள்ள தேவனுடைய நாமத்தை அவமதித்தார்களேதவிர, அவரை மகிமைப்படுத்த மனம்திரும்பவில்லை.

வெளிப்படுத்தின விசேஷம் 16:9 · IRV

And the people were scorched by intense heat, and they cursed the name of God, who had authority over these plagues; yet they did not repent and give Him glory.

Revelation 16:9 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 16 முழுவதும் வாசிக்க