தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 19:12 Revelation 19:12

அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போலிருந்தன, அவருடைய தலையின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்கும் தெரியாத ஒரு பெயரும் எழுதியிருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 19:12 · IRV

He has eyes like blazing fire, and many royal crowns on His head. He has a name written on Him that only He Himself knows.

Revelation 19:12 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 19 முழுவதும் வாசிக்க