தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 19:15 Revelation 19:15

அந்நிய மக்களை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான வாள் புறப்படுகிறது; இரும்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கடுமையான கோபமாகிய மதுபான ஆலையை மிதிக்கிறார்.

வெளிப்படுத்தின விசேஷம் 19:15 · IRV

And from His mouth proceeds a sharp sword with which to strike down the nations, and He will rule them with an iron scepter. He treads the winepress of the fury of the wrath of God the Almighty.

Revelation 19:15 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 19 முழுவதும் வாசிக்க