தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 19:19 Revelation 19:19

பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய படைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய படைகளோடும் யுத்தம்பண்ணுவதற்கு வருவதைப் பார்த்தேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 19:19 · IRV

Then I saw the beast and the kings of the earth with their armies assembled to wage war against the One seated on the horse, and against His army.

Revelation 19:19 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 19 முழுவதும் வாசிக்க