தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 19:4 Revelation 19:4

இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் முகங்குப்புறவிழுந்து: ஆமென், அல்லேலூயா,” என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 19:4 · IRV

And the twenty-four elders and the four living creatures fell down and worshiped God who sits on the throne, saying: “Amen, Hallelujah!”

Revelation 19:4 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 19 முழுவதும் வாசிக்க