வெளிப்படுத்தின விசேஷம் 19:5 Revelation 19:5
மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரர்களே, அவருக்குப் பயப்படுகிற சிறியோர்களே பெரியோர்களே, நீங்கள் எல்லோரும் அவரைத் துதியுங்கள்” என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து வந்தது.
Then a voice came from the throne, saying: “Praise our God, all you who serve Him, and those who fear Him, small and great alike!”