தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 19:7 Revelation 19:7

நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய திருமணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்” என்று சொல்லக்கேட்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 19:7 · IRV

Let us rejoice and be glad and give Him the glory. For the marriage of the Lamb has come, and His bride has made herself ready.

Revelation 19:7 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 19 முழுவதும் வாசிக்க