வெளிப்படுத்தின விசேஷம் 19:8 Revelation 19:8
சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய ஆடை அணிந்துகொள்ளும்படி அவளுக்கு தரப்பட்டது; அந்த மெல்லிய ஆடை பரிசுத்தவான்களுடைய நீதிகளே.
She was given clothing of fine linen, bright and pure.” For the fine linen she wears is the righteous acts of the saints.